இவரை கேப்டனாக அனுமதிக்கக் கூடாது! விளாசிய பிரபலம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர், தற்போதைய அணித்தலைவர் சர்பராஸ் அகமதுவை கடுமையாக விமர்சித்துள்ளார். இங்கிலாந்தில் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் அந்த அணியின் தலைவரின் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. குறிப்பாக, பாகிஸ்தான் ரசிகர்களே அணித்தலைவர் சர்பராஸ் அகமதுவை சமூக வலைதளங்களில் விளாசி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தரும் அவரை சரமாரியாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘சர்பராஸை … Continue reading இவரை கேப்டனாக அனுமதிக்கக் கூடாது! விளாசிய பிரபலம்